கொசு மருந்து தெளிக்கப்படுமா?

அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே பாடியிலுள்ள பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் மரம், செடிகளுடன் குப்பைக் குவியலாகவும் உள்ளதால், கொசுக்கள் உற்பத்தி செய்யும் இடமாக மாறிவிட்டது.


அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே பாடியிலுள்ள பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் மரம், செடிகளுடன் குப்பைக் குவியலாகவும் உள்ளதால், கொசுக்கள் உற்பத்தி செய்யும் இடமாக மாறிவிட்டது. பல நாள்களாக கொசு மருந்து தெளிக்காததால், அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

லதா நாகப்பன், பாடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com