Enable Javscript for better performance
பாழடைந்த கட்டடத்தில் ஆவடி பொது நூலகம்...!- Dinamani

சுடச்சுட

    


    ஆயிரத்துக்கும் மேற்பட்ட  வாசகர்கள்  உறுப்பினர்களாக  உள்ள ஆவடி பொது நூலகம், பாழடைந்த - ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தில் இயங்கி வருகிறது. மேலும் இக்கட்டடத்தை சுற்றி மழை நீர் குளம்போன்று தேங்குகிறது. எனவே பாதுகாப்பான இடத்துக்கு இதனை மாற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கே.கனகவேல், என்.எம். ரோடு ஆவடி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai