Enable Javscript for better performance
சைதை ரயில் நிலையம் முன்பேருந்து நிறுத்தம் வேண்டும்...!- Dinamani

சுடச்சுட

    

    சைதை ரயில் நிலையம் முன்பேருந்து நிறுத்தம் வேண்டும்...!

    By DIN  |   Published on : 10th February 2020 03:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெசன்ட்நகர் முதல் கிண்டி ராஜ்பவன் வழியாக சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் தடம் எண். 23சி, 5ஈ, 47 உள்ளிட்ட மாநகரப் பேருந்துகள், சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில் நிற்பதில்லை. மாறாக, பனகல் மாளிகை அருகில்தான் பேருந்துகள் நிற்கின்றன. அங்கிருந்து, மெட்ரோ ரயில் நிலையத்தை அடைய நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது. எனவே, மெட்ரோ ரயில் நிலையம் முன் பேருந்து நிறுத்தம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     இரா.எத்திராஜன்,
     மேற்கு சைதாப்பேட்டை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai