மாநகராட்சி கவனத்துக்கு...!

பிற துறைகளைப் போன்று பெருநகர சென்னை மாநகராட்சி சார்பிலும் குறைதீர் முகாம்களை நடத்தினால் சாலைப் பிரச்னை, போக்குவரத்துக் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க

பிற துறைகளைப் போன்று பெருநகர சென்னை மாநகராட்சி சார்பிலும் குறைதீர் முகாம்களை நடத்தினால் சாலைப் பிரச்னை, போக்குவரத்துக் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, மாதம்தோறும் குறைதீர் முகாம்களை நடத்த மாநகராட்சி நிர்வாகம்  ஆவன செய்ய வேண்டும்.

எம்.முனுசாமி, கே.கே.நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com