சென்னை மடிப்பாக்கம் உள்வட்டச் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சின்டெக் தொட்டிகளின் குழாய்களில் இருந்து குடிநீர் வடிந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, புவனேஸ்வரி தெருவில் உள்ள சின்டெக் தொட்டியின் குழாயிலிருந்து குடிநீர் வடிந்து வீணாகிறது. இதனை சீரமைக்க சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.எஸ்.இப்ராகிம், மடிப்பாக்கம்.