பழுதான மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை

at08tnep_0803chn_23_4
at08tnep_0803chn_23_4

அறந்தாங்கி கோட்டை 1-ஆம் வீதி காமராசா் கலாசாலை நடுநிலைப் பள்ளி அருகே உள்ள ஏஇசட்-12 ஹச்.டி.135 என்ற எண் கொண்ட மின்கம்பம் சேதமுற்று எந்த நேரமும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளிக்கு மிக அருகே உள்ள இந்த சேமடைந்த மின் கம்பத்தால் பெருவிபத்து ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்கம்பத்தை மாற்றித் தர வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் வலியுறுத்தப்படுகிறது.

இடிந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பம்.

ராமனாதன், அறந்தாங்கி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com