ஆராய்ச்சிமணி

ஆகாய தாமரை...

சென்னை வேளச்சேரி ஏரியில் நீர் நிலையை ஆக்கிரமித்து படர்ந்துள்ள ஆகாய தாமரை.

24-12-2018

நாய் தொல்லை

சென்னை பெரம்பூர் அருகில் உள்ள தாஷாமக்கான், நியூ வேரன்ஸ் சாலைப் பகுதியில் ஏராளமான நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன.

24-12-2018

வீட்டு இலக்கங்களில் குளறுபடி

சென்னையின் பல இடங்களில் தெருப் பெயர்களும், வீட்டு இலக்கங்களும் குழப்பமாகவே காணப்படுகின்றன.

24-12-2018

நடக்க முடியாத நடைபாதை

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் நுழைவுவாயிலில் இருந்து சிக்னல் வரை செல்லும் நடைபாதை, நடப்பதற்கு ஏதுவாக இல்லை.

24-12-2018

கூடுதல் பேருந்துகள் தேவை

சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து அஸ்தினாபுரம் வரை செல்லும் 52பி   மாநகரப் பேருந்து மிகவும் குறைந்த எண்ணிக்கையில் நீண்ட காலமாக இயக்கப்பட்டு வருகிறது.

24-12-2018

விலை மலிவு உணவகங்கள்

தாம்பரம் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் ரயில்வே மூலம் அமைக்கப்பட்டிருந்த உணவகத்தில் தரமாகவும், விலை மலிவாகவும் உணவுப் பொருள்கள் விற்கப்பட்டு வந்தன.

24-12-2018

ஆபத்தான மின்கம்பம்

சென்னை அருகே உள்ள ஆவடி பெருநகராட்சி 17-ஆவது வார்டுக்குள்பட்ட மூர்த்தி நகரில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோயில் உள்ளது.

24-12-2018

பள்ளி எதிரே வழி

சென்னை திருமங்கலம் வி5 காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளி சாலையில் ஒரு பிரபலமான தனியார் பள்ளி உள்ளது.

24-12-2018

பேருந்து நிறுத்தம் தேவை

வடசென்னையைச் சேர்ந்த ஏராளமானோர் வந்துபோகும் ஸ்டான்லி மருத்துவமனை அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தை இடம் மாற்றியுள்ளனர்.

24-12-2018

பழுதடைந்த சிக்னல்

சென்னை ராமகிருஷ்ண மடம் சாலை, குமாரசாமி ராஜா சாலை, தினகரன் சாலை, துர்காபாய் தேஷ்முக் சாலை ஆகியவை சந்திக்குமிடத்தில் உள்ள சிக்னல் விளக்குகள் பழுதடைந்துவிட்டன.

24-12-2018

தேர்தல் புறக்கணிப்பு?

ஆவடி கோவில் பதாகை பகுதியைச் சேர்ந்த அசோக்நகர் பகுதியில் முறையாக அனுமதி பெற்று, கடந்த 17 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

17-12-2018

உருக்குலைந்த வாகனங்கள்

சென்னை ரங்கராஜபுரம் மேம்பாலத்தின் கீழே மாம்பலம் ரயில் நிலையத்தை ஒட்டிய ரயில்வே பார்டர் சாலையில் உள்ள போலீஸ் பூத் அருகே குவிந்து கிடக்கும் உருக்குலைந்த உபயோகமற்ற வாகனங்கள்.

17-12-2018

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை