விவாதமேடை

கடந்த வாரம் கேட்கப்பட்ட "நூறு சதவீத வாக்குப் பதிவை எட்ட இயலாததற்குக் காரணம் மக்களா? அரசியல்வாதிகளா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

 வாக்குரிமை என்பது சுதந்திர நாட்டில் மக்கள் பெற்றுள்ள உன்னதமான உரிமை. நேர்மையான அரசியல்வாதிகளை தற்போது காண்பது அரிது.

28-07-2016

கடந்த வாரம் கேட்கப்பட்ட "கல்வி, விவசாயக் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்தால் வங்கிகள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

கல்வி, விவசாயக் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்வது ஆரோக்கியமான நடைமுறையல்ல. கடன் பெற்றோர் கடனைத் திருப்பிச் செலுத்த கடமைப்பட்டவர்கள் என்பதை மறந்துவிடலாகாது.

28-07-2016

கடந்த வாரம் கேட்கப்பட்ட "டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை நேரத்தை குறைத்திருப்பதால் போதிய பலன்கள் கிடைக்குமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

\"டாஸ்மாக்\' மதுபானக் கடைகளின் நேரம் குறைப்பு ஓரளவிற்குப் பலன் தரும். கடை திறப்பு நேரத்தை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை

01-06-2016

கடந்த வாரம் கேட்கப்பட்ட "நிகழாண்டிலேயே மருத்துவ பொது நுழைவுத் தேர்வு ஏற்கக்கூடியதா? மறுக்கக் கூடியதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

மருத்துவ நுழைவுத் தேர்வு நிகழாண்டிலேயே நடத்துவது ஏற்கத்தக்கது அல்ல. இதனால், முன்னேறிய மாணவர்களே தொடர்ச்சியாக

11-05-2016

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை