சுடச்சுட

  

  02.06.2002 -போர் பற்றிய வாஜபேயியின் கவிதை சீனப்பத்திரிகையில் வெளியீடு

  By dn  |   Published on : 16th June 2016 02:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  அணு ஆயுதம், போர் குறித்த இந்தியப் பிரதமர் வாஜபேயி கவிதைகளை சீனப் பத்திரிகை பிரசுரம் செய்துள்ளது.
  ஜப்பானில் ஹிரோஷிமா நகரில் அணு குண்டு வீசப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளை மனவேதனையுடன் குறிப்பிடுவது ஒரு கவிதை.


  போரை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துவது மற்றொரு கவிதை.
  இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் இந்த கவிதை சீனாவின் ஜாங் பத்திரிகையில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  இதே கவிதைகள் பிரிட்டிஷ் நாளிதழ் தி டெலிகிராபிலும் மே 29ம் தேதி பிரசுரமாகியுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai