Enable Javscript for better performance
இந்த நாளில் அன்று (09.04.1982) - திமுக, அதிமுக பற்றி பேச காங்.(இ) கட்சியினருக்கு ஏது உரிமை? - கருணாநிதி- Dinamani

சுடச்சுட

    

    இந்த நாளில் அன்று (09.04.1982) - திமுக, அதிமுக பற்றி பேச காங்.(இ) கட்சியினருக்கு ஏது உரிமை? - கருணாநிதி

    By DN  |   Published on : 06th April 2016 05:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளைப் பற்றி கேலி பேசுவதற்கு இந்திரா காங்கிரஸ் கட்சியினருக்கு என்ன உரிமை இருக்கிறதென்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டார்.

    தியாகராய நகரில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில், எம்.பி. சுப்ரமணியம், ஹாஜா ஷெரீப் ஆகியவர்கள் திமுக பற்றி கூறியதற்கு பதிலளித்தார்.

    கருணாநிதி எடுக்கிற முடிவுக்கெல்லாம் நாங்கள் கட்டுப்பட வேண்டுமா? அவர்கள் பின்னால் நாங்கள் ஓட வேண்டுமா? என்று சட்டசபையில் இ. காங்கிரஸ் கட்சித் தலைவர் ஹாஜாஷெரீப் கேட்டதாக வெளிவந்த செய்தி குறித்து கருணாநிதி குறிப்பிட்டு, அவர் (ஹாஜா ஷெரிப்) எங்கள் பின்னா ஓடக்கூடியவர் அல்ல. திருவல்லிக்கேணி தேர்தல் நேரம் தவிர என்று கருணாநிதி சொன்னார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai