சுடச்சுட

  

  02.05.2005 - அத்வானிதான் எங்கள் தலைவர்; அடுத்த தேர்தலை அவர் தலைமையில் சந்திப்போம்: வாஜபேயி

  By DN  |   Published on : 28th April 2016 03:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அத்வானியே எங்கள் தலைவர், அவர் தலைமையில் தான் அடுத்த பொதுத் தேர்தலைச் சந்திப்போம் என்று முன்னாள் பிரதமர் வாஜபேயி அறிவித்தார்.

  உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னௌவில் பாரதிய ஜனதா கட்சி மகளிரணியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு வாஜபேசி கூறியது,

  கட்சித் தலைமைப் பிரச்னையில் எந்தக் குழப்பமும் இல்லை. இரண்டாம் தலைமுறைத் தலைமை குறித்து கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான முக்தார் அப்பாஸ் நக்வி ஒன்றும் புதிதாகக் கூறவில்லை.

  தலைவர்கள் மாறிக் கொண்டே இருப்பர், பழையவர்களிடம் இருந்து இளம் தலைவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்பர். இது இயற்கையாகத் தொடரும் நடைமுறை என்றார் வாஜபேயி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai