சுடச்சுட

    

    10.05.1977 - தமிழ்நாடு அசெம்பிளி தேர்தல் முடிவுகள் ஜூன் 15 இரவு 10 மணிக்குள் எல்லாம் தெரிந்துவிடும்

    By DN  |   Published on : 30th April 2016 03:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு அசெம்பிளி தேர்தல் முடிவுகள் அனைத்தும் ஜூன் 15ம் தேதி இரவு 10 மணிக்குள் தெரிந்துவிடும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஓஜா இன்று நெல்லையில் தெரிவித்தார்.

    சமீபத்திய லோக சபைத் தேர்தல்களுக்கு பின் சுமார் 10 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக ஓஜா கூறினார்.

    நெல்லை, கன்யாகுமரி மாவட்ட தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஓஜா இரு கலெக்டர்களுடனும் விவாதித்தார்.

    ஜூன் 15ம் தேதி காலை 8 மணிக்கு வாக்குகளை எண்ணுவது துவங்கும் என்று அவர் கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai