சுடச்சுட

    

    செப்டம்பர் 3: சர்வதேச வல்லூறு  விழிப்புணர்வு தினம்

    By கார்த்திகேயன் வெங்கட்ராமன்  |   Published on : 03rd September 2016 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vulture

    ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமை சர்வதேச வல்லூறு விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் இந்த தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது.
    சர்வதேச வல்லூறு விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுவதன் முக்கியமான நோக்கம்  வல்லூறுகளை  பாதுகாப்பது மற்றும் அது குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே உண்டாக்குவதும்தான்.
    உலகில் பல்வேறு பறவையினங்கள்  ஏற்கனவே அழிவின் விளிம்பிலிருக்கின்றன. இந்த நிலையில் சர்வதேச வல்லூறு  தினம் கொண்டாடுவதன் மூலமாக, இயற்கைச் சூழல்  மேம்பாட்டில் வல்லூறுகள் ஆற்றி வரும் பங்கு குறித்து, அது பற்றிய பெரிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் மக்களுக்கு  கற்பிப்பதே பயன் தருவதாக இருக்கும். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai