சுடச்சுட

    

    12.06.1924: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பிறந்த தினம் இன்று!

    By DIN  |   Published on : 12th June 2017 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    george_bush-sr

     

    ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் ஜூன் 12, 1924 அன்று அமெரிக்காவில் பிறந்தார். இவர் அமெரிக்காவின் 41வது அதிபராவார். இவர் 1988 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். இவரது பதவிக்காலத்தில்தான் அமெரிக்கா ஈராக்குடன் யுத்தத்தில் ஈடுபட்டது.

    புதிய ரக ஏவுகணைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட இந்த யுத்தம் அவருக்கு மிகவும் கெட்ட பெயரை உண்டாக்கியது. 

    இவருக்கு பின்னர் 1998-இல் இவரின் மகனான ஜார்ஜ் வாக்கர் புஷ் பின்னர் அமெரிக்காவின் 43வது அதிபர் ஆனார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai