Enable Javscript for better performance
கல்​விக் கண்​காட்சி திருச்​சி​யில் தொடக்​கம்- Dinamani

சுடச்சுட

    
     

    திருச்சி, ஏப். 9: தின மணி, தி நியூ இந் தி யன் எக்ஸ் பி ரஸ் நாளி தழ் கள் சார் பில், திருச்சி தெப் பக் கு ளம் பிஷப் ஹீபர் மேல் நி லைப் பள் ளி யில் கல் விக் கண் காட்சி மற் றும் உயர் கல்வி வழி காட்டி நிகழ்ச்சி வெள் ளிக் கி ழமை தொடங் கி யது.

    திருச்சி மாந க ராட்சி மேயர் எஸ். சுஜாதா நிகழ்ச் சி யைத் தொடக்கி வைத் தார். இந்த அரங் கில் தமி ழ கத் தின் தலை சி றந்த கல்வி நிறு வ னங் கள் தங் க ளின் அரங் கு களை அமைத் துள் ளன.

    தங் க ளது கல்வி நிறு வ னங் க ளில் என் னென்ன படிப் பு கள் சொல் லித் தரப் ப டு கின் றன, கல் லூ ரி யில் உள்ள வசதி, வாய்ப் பு கள், படிப் பு கள் போன்ற விவ ரங் கள் குறித்த விளக் கக் கையே டு கள் அரங் கில் வழங் கப் பட் டன. ஏரா ள மான மாணவ, மாண வி கள் அரங் கு க ளைப் பார் வை யிட் ட னர்.

    கல்வி வழி காட்டி கண் காட் சி யில் அரங்கு அமைத் துள்ள கல்வி நிறு வ னங் க ளின் விவ ரம்:

    தஞ் சா வூர் சாஸ்த்ரா பல் க லைக் க ழ கம், திருச்சி சம ய பு ரம் கே. ராம கி ருஷ் ணன் பொறி யி யல் கல் லூரி, புதுக் கோட்டை மௌண்ட் சீயோன் பொறி யி யல் கல் லூரி, திருச்சி கேர் கல்வி நிறு வ னம், பெரம் ப லூர் தன லட் சுமி சீனி வா சன் கல்வி நிறு வ னங் கள், தொட் டி யம் கொங் கு நாடு கல்வி நிறு வ னங் கள், வெற்றி விநா யகா கல்வி நிறு வ னங் கள், நாமக் கல் சி.எம்.எஸ். கல்வி நிறு வ னங் கள், திருச்சி சிறு க னூர் எம்.ஏ.எம். கல்வி குழு மங் கள், திருச்சி அண்ணா பல் க லைக் க ழ கம், பார தி தா சன் பல் க லைக் க ழ கம், திருச்சி பொறி யி யல் கல் லூரி, கோவை பார தி யார் பல் க லைக் க ழ கம், தஞ் சா வூர் தமிழ்ப் பல் க லைக் க ழ கம், புதுக் கோட்டை சுதர் சன் பொறி யி யல் கல் லூரி, திருச்சி புத் த னாம் பட்டி நேரு நினை வுக் கல் லூரி, ஸ்ரீ ரங் கம் ஸ்ரீ மத் ஆண் ட வன் கல் லூரி, திருச்சி சிவானி தொழில் நுட் ப கக் கல் லூரி, தஞ் சா வூர் பரி சுத் தம் தொழில் நுட்ப அறி வி யல் மையம், செட் டி நாடு பொறி யி யல் கல் லூரி, தொழு தூர் நாவ லர் நெடுஞ் செ ழி யன் பொறி யி யல் கல் லூரி, திருச்சி பக ள வாடி ஜய ராம் பொறி யி யல் கல் லூரி, அழ கப்பா பல் க லைக் க ழ கத் தின் திருச்சி கல்வி மையம், ஹால் மார்க் வணி க வி யல் பள்ளி, ஞானம் வணி க வி யல் பள்ளி, சிறு க னூர் வி.ஜெ.பி. கல்வி குழு மங் கள், கோவை காருண்யா பல் க லைக் க ழ கம், கோவை கற் ப கம், கன் சார் சி யம் கிளி னிக் கல் ரிசர்ச் நிறு வ னம், கலை ஞர் கரு ணா நிதி தொழில் நுட்ப நிறு வ னம், திருச் செங் கோடு வெற்றி விகாஸ் கல்வி குழு மங் கள், பெரம் ப லூர் எலி ச பெத் பாலி டெக் னிக் கல் லூரி, சென்னை ஓம் கன் சல் டன்சி, திருச்சி காவேரி நர் சிங் கல் லூரி, மகாத்மா கண் மருத் து வ மனை, வி.கே.எஸ். பொறி யி யல் கல் லூரி, ஈரோடு செங் குந் தர் பொறி யி யல் கல் லூரி, இந் தி யன் இன்ஸ் டி யூட் ஆப் லாஜிஸ் டிக்ஸ், எம்.பி.நாச் சி முத்து எம். ஜக நா தன் பொறி யி யல் கல் லூரி, அரேனா அல் டி மே சன், தஞ் சா வூர் இந் திய பயிர் ப தன தொழில் நுட் பக் கழ கம், ஸ்டெல்லா மேரீஸ் கல்வி நிறு வ னம், செயின்ட் ஜோசப் பொறி யி யல் கல் லூரி, திருச்சி எய்ம்ஸ், திருச் செங் கோடு எக் ùஸல் மக ளிர் பொறி யி யல் கல் லூரி, ராம நா த பு ரம் சையது அம் மாள் பொறி யி யல் கல் லூரி, கேர் ஸ்கூல் ஆப் நர் சிங், இந் தியா வர்தா, அபெக்ஸ் இன் டர் நே ஷ னல், நியூட் டன், திருச்சி இமேஜ் மல்டி மீடியா, ஐ.டி.இ.ஏ. உள் ளிட்ட கல்வி நிறு வ னங் கள் அரங் கு களை அமைத் துள் ளன.

    தொடர்ந்து சனி, ஞாயிற் றுக் கி ழ மை க ளில் கண் காட்சி நடை பெ றும். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அரங் கு க ளைப் பார் வை யி ட லாம். தினந் தோ றும் மாலை 6 மணிக்கு கல் லூரி மாண வி க ளின் கலை நிகழ்ச் சி க ளும் நடை பெ றும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai