Enable Javscript for better performance
புதையல்: H ஹாஜா மொஹினுதீன்- Dinamani

சுடச்சுட

    
    ஈரடியில் ஓர் கவிதை !
    இல்லாததும் இல்லை ;
    வள்ளுவனும் வாழ்கின்றான்-
    புதையலாக !
    
    தேடியவன் சோர்வதுமில்லை !
    விளங்கியவன் வீழ்வதுமில்லை !
    
    புருவத்தை உயர்த்தும் -
    புதுப்புது  கண்டுபிடிப்புகள் !
    புதையல் என்பது -
    கண்டுபிடிப்பா ?
    கண்டுபிடிப்பாளரா ?
    
    குதூகலமில்லா -
    குடும்பத்தாரிடம் ;
    புதையல் கிடைத்தால் -
    புரையோஜனமும் உண்டோ ?
    
    தவம் பல  கிடந்து -
    பிள்ளை பெற்றவளுக்கே தெரியும் !
    புதையல் என்பது -
    பொருளல்ல !
    
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai