சுடச்சுட

  

  ஆம்!
  எனை நனைத்தது மெரீனா மழையென்பேன்;
  ஓங்கியகொள்கையைத் தாங்கிய எம் இளைஞர்களைப்
  பனிமழை நனைத்தது;எம் கண்களிலோ  கண்ணீர் மழை பனித்தது;
  அவர்களே கூட்டினார்கள்,பெருக்கினார்கள்,வகுத்தார்கள்;
  ஆம்!
  அன்பைக் கூட்டி,ஆர்வத்தைப் பெருக்கி.திட்டத்தை வகுத்தார்கள்;கீழான செயல்களைக் கழித்தார்கள்;ஆயினும்
  இழி மழையும் பழி மழையும்
  ஏனோ சேர்ந்தது; நல்ல மழை நமை நனைக்கும் வரை,கனன்றுகொண்டே இருப்போம்!காலம் வரும்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai