சுடச்சுட

  

  மழை மண்ணில் வானத்தின் தாய் பால் 
  மண்ணின்  மனதில் மகிழ்ச்சிப்பால் !

  கண்ணில் கண்ணீர்மழை தான் 
  உழவர்கள் தாமே தம்மை மாய்ப்பு !

  உழவுக்கு உயிர் தர - வர மறுக்கும் 
  உயிர் நீர் கருமேக மழை !

  மக்கள் மனம் மகிழ வானம் 
  மனம் திறக்க வேண்டும் !

  கழனியிலே கருவாடு காயப்போடும் 
  வருநிலை தவிர்க்க மழை வருவிப்போம் !

  கழனி மகிழ மழை வேண்டி 
  குடும்பமாய் இறைவனை வணங்குவோம் !

  சுற்றுச்சூழலை பாதுகாப்போம் 
  பசுமை பாரதம் படைப்போம் !

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai