சுடச்சுட

  

  நிகழ் கால வானிலை
  சப்த நொடிகளில் மாறி
  மாரியாய் பொழிந்தது
  வானிலை வான மழையாய்
  மாறியது
  உழவனுக்கும் மகிழ்ச்சி
  ஊராருக்கும் மகிழ்ச்சி
  அத்தருணம் தூங்கிக்கொண்டிருந்த என்
  குடை
  நான் விரித்ததால் 
  விழித்தது
  குடை வழி சிறு துளி என்னை நனைத்தது
  எனை நனைத்த மழையால்
  நான் நனையலானேன் தோழி                                                                

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai