சுடச்சுட

  

  அன்பே!
  நீ பல அடிக்கப்பாலிருந்தாலும்
  உன் பார்வை மழையால்
  என் உடல் நனைத்தாய்!
  அது...

  உள்ளத்துக்குள்ளும் புகுந்து 
  இதயத்தில்...
  இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்த...
  உள்ளம்
  வானில் பறக்க...
  உடல் மட்டும்
  மண்ணில் நடக்க...
  மனத்திரையில்
  வாட்ஸ்-அப் வீடியோவாக
  அது...மீண்டும்...மீண்டும்...
  வலம் வந்து கொண்டிருக்கிறது!
  இன்னும்...
  எத்தனை நாளைக்குத்தான்
  இந்த இன்ப விளையாட்டு?!
  ஓ!இப்பறவி முடியும் வரையா!
  அப்போ...
  ஜாலி...ஜாலி...ஜாலிதான்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai