சுடச்சுட

  

  கொட்ட வேண்டும் வெற்றி முரசு 
  ஒழிந்தது மது என்று
  நாடு முழுதும் ஒரே பாட திட்டம் என்று
  இணைந்தது ஆறுகள் அணைத்தும் என்று
  தீர்ந்தது தண்ணீர் பிரச்சினை என்று
  பிறந்தது பசுமை புரட்சி என்று
  பரவியது வெண்மை புரட்சி என்று
  குறைந்தன குற்றங்கள் என்று
  தீர்ந்தது வேலையில்லா திண்டாட்டம் என்று
  ஒழிந்தது தீவிரவாதம் என்று
  ஓடுங்கியது ஊழல்கள் என்று
  மறைந்தன சாதிகள் என்று
  பெருகின தொழில்வளம்
  இந்தியா ஆனது வல்லரசு என்று
  கொட்ட வேண்டும் வெற்றிமுரசு

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai