சுடச்சுட

  

  நற்பழக்கம் உன்னை 
  பலவானாக்கி மகிழ கொட்டும்
  வெற்றி முரசு

  துக்கம் உன்னை நல்
  அறிவாளனாய் மாற்றி
  கொட்டும் வெற்றி முரசு

  துளி தோல்வி உன்னை 
  தோள் கொடுத்து தேற்றி
  கொட்டும் வெற்றி முரசு

  புது வெற்றி உன்னை 
  உச்சத்தில் அமர்த்தி
  கொட்டும் வெற்றி முரசு

  உந்தன் விசுவாசமும்
  விடா முயற்சியும் உயர
  உன்னை முன்னேற்றி
  கொட்டும் வெற்றி முரசு

  ஏழை எளியோர் மீதும்
  உன் மேலேயே உனக்கும்
  உன்னை வழி நடத்தும்
  கடவுளையும் விசுவசிக்க
  கொட்டும் வெற்றி முரசு

  அது மரணமே ஆயினும்  
  மறு பரிசீலினை செய்து  
  மீட்பு தந்து நீடூழி வாழ கொட்டும் "
  வெற்றி முரசு

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai