சுடச்சுட

  

  அலங்கா நல்லூர்   பாலமேடு
  அவனியா     புரமென்று
  எல்லா    ஊர்களிலுமே
  எழிலான    ஜல்லிக்கட்டு
  இனிதாக    நடந்திடவே
  ஏழு நாட்கள்  போராடிய
  இளைஞர்கள்  வாழ்கவென்றே
  எழுப்பு ஓசை   வெற்றிமுரசே!

  நல்லவர்கள்  நாட்டையாள
  நயவஞ்சகர்கள் வீழ்ந்து போக
  ஏழை      எளியவர்கள்
  இன்பமாய்  மகிழ்ந்து வாழ
  என்றைக்கும் நேர்மையொன்றே
  இருந்து நல் ஆட்சி செய்ய 
  வேகமாய்க் கொட்டிடு வெற்றிமுரசே!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai