சுடச்சுட

  

  காளையடக்கிய காளையர்கள்
  கொட்டலாம் வெற்றிமுரசு;
  காத்திருந்த காதல் 
  கைகூடியதும் காதலர்கள் வேண்டுமானால் வெற்றிமுரசை
  வேகமாய் ஒலிக்கலாம்;
  நாட்டுநிலைமையை
  நினைத்தால் நடுங்குகிறது 
  நம் மனசு;
  ;தலைமையின்றித் தடுமாறுகிறது தமிழகம்;
  கூறுபோடத் துடிக்கும்
  கொள்ளையர்களைக் காணக்
  கண்கூசுகிறது;
  நிறைகாக்கும் கற்பை
  கூவத்தூர் சிறை காக்கிறது;
  இதில் வெற்றிமுரசு கொட்டுவதெங்கே

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai