சுடச்சுட

  
  பல முறை தோல்விக்
  கண்டு எழுந்ததும்
  என் மனம் வலித்தது!!
  இருப்பினும்
  ஏனோ என் மனம்
  எனக்கு உரைத்தது
  தன்னம்பிக்கையாய் இரு!
  தோல்வியைக் கண்டு துவளாதே!
  நிச்சயம் ஒரு நாள்
  வெற்றி என்னும்
  முரசு கொட்டும் என்று!!
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai