சுடச்சுட

  

  வெற்றி முரசு    கொட்டலாம்
  விவேகமுடன்   செயல் பட்டால்!

  வெற்றி முரசு    தட்டலாம்
  வீரத்துடன்       போரிட்டால்!

  வெற்றி முரசு    அடிக்கலாம்
  ஊக்கமுடன்     உழைத்திட்டால்!
  வெற்றி முரசு     இசைக்கலாம்
  நேர்மையுடன்    நடந்திட்டால்!

  வெற்றிமுரசு      தொடரலாம்
  உண்மையாக    இருந்திட்டால்!
  வெற்றி முரசு     ஒலிக்கலாம்
  சத்தியத்தை      நம்பினால்!

  உண்மையும்    நேர்மையும்
  உறுதியான     உழைப்புமே 
  வெற்றி முரசின்   சப்த த்தை
  விடாது ஒலிக்கச் செய்யுமே!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai