சுடச்சுட

  

  தாய்
  தமிழில் புது புது கவிதை நாளும்
  தினம் தேடும் கவிஞன் நான்.

  பல கவிதை இதயத்தில் உதித்தாலும்
  என்னிதயம் தொட்ட முதல் கவிதை நீயே....

  என் வருங்காலம் நீ
  எப்படி இருந்தாலும்...

  அழகல்ல அது
  காமமல்ல அது

  இதயத்தின் ஆழத்தில் 
  தேவதையே அரியாசனம்
  உனக்காக.....

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai