சுடச்சுட

  

  உடைந்த நாற்காலி
  உரிமை கோரும் உறவினர்கள்
  உண்மைகள் மயக்க நிலையில்
  இருக்கும்போது மக்களால் என்ன
  செய்ய இயலும்
  அரசன் அழிவில் இருந்து
  ஆட்சி பிறக்கிறது
  அதிகாரமும் பணமும் ஆட்டமிட
  பழைய வழக்கு
  புதிய பகை 
  இரண்டும் பழிவாங்க
  வழக்கின் முடிவில் சிறைவாசம்
  கடைசியில் அரியாசனம்
  சரியாசனம் ஆகாமல்
  ஆட்சி அந்தரத்தில்
  முடிவு அரச சபையில்....

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai