சுடச்சுட

  

  நீ அமர்ந்த இருக்கையே
  எனக்கு அரியாசனம்!
  நீ தீண்டிய கைக்குட்டையே
  எனக்குப் பொன்னாடை
  நீ நடந்த வழியே
  என் வாழ்நாள் பயணம்
  உன் பெயர் உச்சரிப்பே
  என் சதா கோஷம்
  உன் கொள்கையே இனி
  என் கொள்கை
  நமது சின்னம் இதயம்
  அ.இ.காதலர் கழகமெனும்
  கட்சி ரெடி, நீ ரெடியா?

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai