அரியாசனம்: வ.மாரிசுப்பிரமணியன்
By கவிதைமணி | Published on : 20th February 2017 03:57 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியாசனத்தை, பழுது என
விட்டு விட முடியாது
அரியாசனத்தை, விழுது என
தொட்டு விட முடியாது
அரியாசனம், அப்படியே,
ஆடாமலிருந்து, -- அதில்
அமர்பவரை,ஆடவைத்து,
ஓடவைத்து,
அரியாசனம், மட்டும்,
அப்படியேயிருக்கும்.