சுடச்சுட

  
  மக்கள் நெருங்க 
    முடியா  ஆசனம் 
  இன்பம் புகழ் 
    தரும் ஆசனம் 
  பலரும் விரும்பும் 
     ஆசனம்  அரியாசனம் !
   
  பிள்ளைகள் மோதுக்  
  கொள்ளும் முடியாச்சில் !
  எல்லோரும் மன்னர்களாக 
  நினைக்கும் மக்களாட்சியில் !
   வலியவனே வாழ்வான் 
  என்ற இராணுவாட்சியில்!
   
  யாருக்கு கிடைக்கனும் 
       அரிய  ஆசனம் 
  மக்களை மதிக்கும் 
      உழைப்பே உயர்வென 
  வாழ்வும்  உள்ளம்  
      உள்ளவருக்கே அரியாசனம்!
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai