சுடச்சுட

  

  நித்தம்
  எத்தனை முறை
  சொல்லியும்
  அவள் கேட்பதாயில்லை
  ஒவ்வொரு  இரவிலும்
  என் வீடு வரை
  பின்தொடர்கிறாள்
  அந்த வட்டநிலா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai