சுடச்சுட

  

  வெண்மையின் உண்மை 
  இரவின் உரிமை-குளுமை
  தலைவனின் தனிமையில் 
  தலைவியாகும் நிலவே !

  தலைவி தூரத்தில் இருந்தால் 
  தூதாகும் நிலவே !
  பெண்ணின் முகமென நிலவே !
  மண்ணின்  குளத்தில் நிழலாய் 
  கண்ணில் ஜொலிக்கும் நிலவே !

  தூது செல்லும் நிலவே 
  மறந்து விடாதே பறந்து செல் !
  நிலவின் நிழலில் களிப்புறும்
  தலைவனும் தலைவியும் 
  நிலாவிடு தூது சொர்க்கம் காண 
  இனிமைக்கு முகவரி !

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai