சுடச்சுட

    

    வாழ்க்கையெனும் போர்க்களம்: கவிஞர் வ.க.கன்னியப்பன்

    By கவிதைமணி  |   Published on : 02nd June 2018 06:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாழ்க்கையதன் நிலையாமை வந்துவந்து துன்புறுத்த 
    வசந்தம் ஏகும்!
    காழ்ப்புணர்ச்சி நீக்கிடலும் கருத்துடனே உழைப்பதுவும்
    காவல் தெய்வம்! 
    சூழ்ந்துவரும் இன்னலினைச் சுடர்மிகுந்த அறிவதனால் 
    சுழன்றே ஓட்டு! 
    வாழ்க்கையெனும் போர்க்களத்தை வாழ்ந்துநாமும் பார்த்திடலாம்
    வளந்தான் வாழ்வில்! 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai