Enable Javscript for better performance
வாழ்க்கையெனும் போர்க்களத்தில்:சசி எழில்மணி- Dinamani

சுடச்சுட

    

    சுழலும் புவிபோல
    சுழலும் எண்ணங்கள்
    உறக்கம் தொலைக்க
    புலரும் காலை
    அச்சம் கொடுக்க
    பிறக்கும் துணிவு

    துணை தேட
    தனித்து கிடப்பதாய்
    மனமும் சொல்ல
    ஓய்வறியா நேரங்களிலும்
    கைகூடா காலங்களிலும்
    வாழ்க்கையெனும் போர்க்களத்தில்

    புதியதோர் உலகமதில்
    வாழும் நாட்கள் 
    சுகமாய் அமையுமோ

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai