சுடச்சுட

  

  விருத்தியாவது விதையாவது
  முளைப்பது கிளைப்பது
  காய்ப்பது கனிவது
  உதிர்வது விழுவது -வரை
  வழியெங்கும் போர்க்களம் காணும்
  மரம், செடி,கொடி யாவும்
  பூக்கோலம் தருகிறது நமக்கு!
  இயற்கைகோடு வாழ்ந்தால்
  பூகோளத்தில் நாம் வாழும்
  போர்க்கள வாழ்க்கை
  பூக்கள வாழ்க்கையாகும் ! 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai