சுடச்சுட

    
     
    பல் நாக்கின் உதவியுடன் பலசொல் பேசினாலும்
    வெல்லும் சொல் உணர்ந்து விபரம் அறிந்தோரே
    தொல்லுலகில் என்றும் தொலையாமல் நிற்பரென்று
    பல்கலையும் கற்றோர் பகர்ந்தனர் நன்றாக!
    
    அன்பு முலாமிட்டு அழகாகப் பேசுவோரே
    பண்பு நிறைந்தவரென்று பாரினில் புகழப்பட்டு 
    என்பும் நெகிழவே என்றென்றும் மகிழ்ந்திடவே 
    கன்று மாட்டினைப் போல் களித்திடுவர் பூமியிலே!
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai