Enable Javscript for better performance
வெல்லும் சொல்: ரெத்தின.ஆத்மநாதன்- Dinamani

சுடச்சுட

    
    வெல்லும் சொல் அறிந்து வினையாற்ற வல்லீரேல்
    கல்லும்   கனியாகும்   காமுகனும் வயப்படுவான்
    பல்லிளித்துப் பலரும் பக்குவமாய்ப் பின்தொடர
    சொல்தானே என்றும் சுகமான நல்மருந்து!
    
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai