சுடச்சுட

    
    வேதத்தின் பொருளாய்
    கட உபநிஷத் கூறும்
    வழியே!
    நம் வெற்றிககு வழி;
    
    காந்தியைப் பாரினில்
    உயர்த்திய புண்ணிய
    வார்த்தை;
    
    அரிச்சந்திரன் வாழ்ந்த
    புண்ணிய வாழ்க்கை;
    
    மெய்கண் டுணர்ந்தோரின்
    மேன்மை மிகு சொல்;
    
    அறுபத்து மூவரின்
    வினையாகி வந்த
    சொல்;
    
    ஆலகால முண்ட
    அண்ணலின்
    செவி குளிருஞ் சொல்;
    
    மானுட தர்மத்தினை
    உயர்த்திப் பிடிக்குஞ் சொல்;
    தமிழய னெழுதிய
    குறள்கூறுஞ் சொல்;
    
    மெய்யாகக் கூறும்
    வாய்மையே! வெல்லும்
    வாய்மையின் சொல்லாய்...
    
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai