சுடச்சுட

    
    இருளில் கிடக்கும் மனங்களுக்கும்
    சோர்வில் துவண்ட மனிதருக்கும்
    
    முடியும் என்ற முனைப்போடும்
    விடியும் என்ற நினைப்போடும்
    
    நேர்மறைச் சிந்தனையில்
    மனதை வழிநடத்த
    
    முயற்சியை விதைத்து
    ஊக்கம் கொடுக்க
    
    சான்றோர் பகிர்வதே
    வெல்லும் சொல்.
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai