சுடச்சுட

  
  ஆட்சியை காப்பாற்ற அக்கறையின்றி 
  செயல்படும் தலைவர்களிடம் இருந்தும்...
  
  ஆற்று மணலை அள்ளிக்குவிக்கும் 
  அரசியல்வாதிகளிடம் இருந்தும்...
  
  ஊழல் செய்து கொள்ளையடித்து கறுப்புப்பணம் 
  சேர்த்த கயவர்களிடம் இருந்தும்...
  
  நாட்டை கொள்ளையடித்து நாடுகடந்த 
  தேச துரோகிகளிடம் இருந்தும்...
  
  மனிதநேயமின்றி மனிதர்களை கொன்றுகுவித்த
  காட்டுமிராண்டிகளிடம் இருந்தும்...
  
  விவசாய நிலங்களை பறித்து உணவுஉற்பத்தியை 
  பாதிக்க செய்த பாவிகளிடம் இருந்தும்...
  
  நீர்நிலைகளை முறையாக பராமரித்து
  தமிழகத்தை வறட்சியில் இருந்தும்...
  
  ஆங்கில மோகம் கொண்டு தாய்தமிழை
  தழைக்காமல் செய்தவர்களிடம் இருந்தும்...
  
  ஆங்கிலேயரிடம் பாடுபட்டு பெற்ற சுதந்திர தேசத்தை
  அரசியல்வாதிகள் என்னும் கொள்ளையர்களிடம் இருந்தும்...
  
  இனியேனும் இழந்ததை மீட்போம்!
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai