சுடச்சுட

  
  எரிமலைக் குளம்போடு
  நடத்திய யுத்த
  காண்டத்துள்,
  விழுங்கிய எரிமலை
  நாக்கில்
  துடித்த உயிர்களை,
  துவண்டு பார்த்த
  மனம்;
  துக்கம் மேலேறி
  தூக்கத்தை கீழ்தள்ளி
  ஏக்கப் பெருமூச்சாய்,
  என் உரிமை
  அதோ! அதோ!!
  என்று விழுமிய
  உணர்வுகள்;
  ஒன்றிணைத்து
  குளம்பு எறிந்த
  மிச்சப் பகுதிகளை
  மிச்சப் படுத்திப்
  பாது காப்போடு
  நம்முடன்
  இணைப்போம்
  நலமோடு வளமோடு
  நச்சழிந்த
  மண்ணோடு.....
    
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai