சுடச்சுட

    
    அடர்ந்த காட்டுள்
    ஆற்றங் கரையில்
    நாகரீகத் தோற்றம்,
    விஞ்ஞான மென்ற
    வெற்று அரைவேக்காடும்
    சமத்துவ மெனும்
    சாக்கடையுங் கலந்து
    
    காட்டை நாடாக்கி
    ஆற்றைக் கற்பழித்து
    சரித்தி ரத்தைத்
    தரித்திர மாக்கி,
    மீண்டும் மீண்டும்
    கொஞ்ச முள்ள
    அழ கையும்
    காமத்தி புராவில்
    விற்கும் நினைவோடு
    அழித்து அழித்து,
    இன்னு மாதுகி லுரியும்
    காட்சி
    கண்ணா விழி − உன்
    மொழியால், மீதம்
    மக்களுக்குப் பெற்றுத்தா
    ஆணவ மேறிய
    அரக்கரை யழித்து.........
    
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai