சுடச்சுட

  

  இழப்பதற்க்கு எதுவுமில்லை
  சுமப்பதற்க்கு வழியுமில்லை
  ஆனாலும்
  எங்கள்  போராட்டம்  தொடரும்;
  காவிரி  ஒரு புறம் 
  ஸ்டெர்லைட்  மறுபுறம் 
  கலவரம்  நடுப்புறமென
  நாள்தோறும் நடந்தாலும்
  தமிழனின் 
  மிச்சத்தை மீட்போம்! 
  ஏனெனில்  நாங்கள் தமிழர்கள்! 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai