Enable Javscript for better performance
மிச்சத்தை  மீட்போம்: சசி எழில்மணி- Dinamani

சுடச்சுட

    
    பறந்து விரிந்த தேசமதில்
    சிறைப்பட்டு கிடக்கின்றோம்
    
    சிறகு விரித்து பறந்த நாம்
    இறகொடிந்து வாழுகின்றோம்
    
    தேசம் பல வென்று
    வாகை சூடி வளர்ந்த இனம்
    வாடியது மேனோ
    அச்சத்தில் உழல்வதுமேனோ
    
    வஞ்சத்தின் பார்வையது
    நம்மேல் விழுந்ததோ
    நம்மை நிலைகுலையச் செய்ததோ
    
    உச்சத்தில் கிடந்த நாம்
    எச்சமாய் இருக்கின்றோம்
    இனிதானும் விழித்தெழுவோம்
    சூழ்ச்சி களை முறியடித்து
    மிச்சத்தை மீட் (டெடுப்)போம்
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai