சுடச்சுட

    
    என் ஐம்பூத உலகினில் உலாவி வரும் உயிராய்....!!!
        என் நான்திசை பக்கமும் வளம் வரும் வாசமாய் ...!!!
    என் முப்பொழுதினிலும் முகம் பதிக்கும் பதுமையாய் ...!!!
         என் இரு கண்களின் கனவிலும் கடத்தி செல்லும் சோலையாய்  ....!!!
    என்  ஒற்றை இதயத்தை ஓயாமல் ஒலித்து, ஒளிந்திருக்கும் ஓவியமாய்....!!!
          காதலொழுக கதை பேசும் என் மனதிற்கு............
    அவள் உதடுகள் உதிர்த்த காதலை....
          என் செவிகளும் பருகாதோ....... ஒருமுறையேனும்.......!!!
    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai