சுடச்சுட

  
  ஓருமுறையேனும் காவிரியாறு தமிழகத்தில்
    கரைபுரண்டு ஓடவேண்டும்
  கங்கை நீர் தாமிரபரணியில் கலந்து வரவேண்டும்
    ஒருமுறையேனும் இந்தியா ஒன்று நினைவு வரவேண்டும்
  பொன்னியி செல்வன் காலத்தில் வந்த
    புதுவெள்ளம் இப்போது வரவேண்டும்
  கரிகாற்சோழன் காலத்தில் இருப்பாதாய்
    கனவு வரவேண்டும், அதில் களிப்பு வரவேண்டும்
  
  ஒருமுறையேனும் அமெரிக டாலரின் மதிப்பு
    இந்திய உரூபாய்க்கும் நிகராய் வரவேண்டும் !
  ஒருமுறையேனும் வரிசையில் நின்றவர்கெல்லாம்
   ரேஷனில் பொருள்கள் கிடைக்கும் நம்பிக்கை வரவேண்டும்!
  ஒருமுறையேனும் சம்பளத்தை மட்டும் வைத்து
   குடும்பம் நடத்த மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் !
  
  ஒருமுறையேனும் ஊழியர்கள் போராடாமல்
    அரசே ஊதியம் மாற்றி யமைக்க வேண்டும்
  ஒருமுறையேனும் உரூபாய் வாங்காமல் நமது 
    வாக்கை நாம் தக்கவர்க்கு அளிக்க வேண்டும்
  ஒருமுறையேனும் கடனே வாங்காமல்
    தீபாவளி பண்டிகை திருப்தியாய் கொண்டாடவேண்டும்
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai