சுடச்சுட

  
  ஒருமுறையேனும் அம்மாநானும்
  பெண்ணாய்ப்   பிறந்து...
  தியாகமே  உருவாய்...
  பிள்ளையைச் சுமக்கும்
  பேற்றினை அடைந்து...
  
  குடும்பம் நடத்தி
  கொடுமைப் பட்டு...
  பழியைச் சுமந்து 
  படும்பாட்டினை யுணர்ந்து...
  
  நீபட்ட துயரத்தை
  உள்ள படியே...
  உணர்ந்திட வேண்டும்!
  
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai