சுடச்சுட

  
  அருநெறி அருளும் அன்பில்
   ஆட்சிசெய் இறைவன் காட்டும்
  கருணையை என்றும் எண்ணி,
   காத்திடும் இறையின் பண்பைக்
  கருவிழி மாந்தர் கண்ணில்
   காட்டிடும் பாசந் தன்னில்
  ஒருமுறை யேனும் உன்னி
   உருகிட வேண்டும் நன்றாய்! 
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai