ஒருமுறையேனும்: வேதஹரி
By கவிதைமணி | Published on : 25th June 2018 04:08 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஒருமுறையேனும் கவிதை ஏன்எழுதவேன்டும் எதர்காகஎழுதவேன்டும் காதல்வளர்குமா மொழிவளர்க்குமா புகழ்நிலைக்குமா அப்படியானால்... இதுநாள்வரை… மயில்ஆடும் குயில்பாடும் மலைஅழகு பூமலரும் வைகரைபுலரும் நிலவு வானம் நீலம் யாருக்குத்தான்தெரியாது சொல்வனயாவும் அரிந்தவையே தெரியாததைசொன்னால் அபத்தம் கவிதை யாருக்காகஎழுதுவது உனக்காகவா எனக்காகவா பத்திரிக்கைகளுக்கா புத்தகங்களுக்கா எதைச்சொல்லஎழுதுவது ஒன்றுமில்லை உனக்கும் எனக்கும் பிடுக்கும் அவ்வளுவுதான்.